Mahindra Oja 3140 Tractor

மஹிந்திரா Oja 3140 டிராக்டர்

வலிமையான மஹிந்திரா ஓஜா 3140 டிராக்டருடன் உங்கள் விவசாயத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லுங்கள். இந்த நவீன டிராக்டர் அதன் பல்வேறு பயன்பாடுகளுக்காகப் பிரபலமானது. எனவே,பழத்தோட்டம் மற்றும் உழவு வேலைகளில் உங்கள் டிராக்டர் சிறந்த முறையில் வேலை செய்ய வேண்டும் என்று விரும்பினால், மஹிந்திரா ஓஜா 3140 டிராக்டர் உங்களுக்கான சிறந்த டிராக்டராகும். 29.5 kW (40 HP) என்ஜின் பவரைக் கொண்ட இது, பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு ஏற்றதாக உள்ள அதே நேரத்தில், இதன் 12x12 டிரான்ஸ்மிஷன் அதிக பவர் தேவைப்படும் விவசாய வேலைகளில் துல்லியமாகச் செயல்படுகிறது.

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா Oja 3140 டிராக்டர்
  • Engine Power Range23.1 முதல் 29.8 kW வரை (31 முதல் 40 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)133 Nm
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை3
  • Drive Type
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2500
  • திசைமாற்றி வகைபவர் ஸ்டீயரிங்
  • பரிமாற்ற வகைசின்க்ரோ ஷட்டில் உடன் கான்ஸ்டன்ட் மெஷ்
  • Clutch Type
  • கியர்களின் எண்ணிக்கை12 F + 12 R
  • Brake Type
  • பின்புற டயர் அளவு314.96 மிமீ x 609.6 மிமீ (12.4 அங்குலம் x 24 அங்குலம்)
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)950
  • PTO RPM
  • Service Interval

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
F/R ஷட்டில் (12 x 12)

இந்த நவீன கியர் உங்களுக்குக் கூடுதல் ரிவர்ஸ் தேர்வுகளை வழங்குகிறது, அதனால் சிறிய அளவிலான வயல்களில் விரைவாகவும், அதிக சௌகரியத்துடனும் நீங்கள் வேலை செய்யலாம். மேலும் நீங்கள் டிராக்டரை ஒவ்வொரு முறை திருப்பும் போதும், 15-20% நேரம் சேமிக்கப்படுகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
ePTO

ePTO தானாகவே PTOஐ செயல்படுத்துகிறது மற்றும் துண்டிக்கிறது, அதே நேரத்தில் எலக்ட்ரிக் வெட் PTO கிளட்ச் மென்மையான மற்றும் துல்லியமான செயல்பாட்டை வழங்குகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
ஆட்டோமேட்டிக் PTO (ஆன்/ஆஃப்)

ஆட்டோமேட்டிக் PTO (ஆன்/ஆஃப்) அம்சமானது, திருப்பங்கள் மற்றும் ரிவர்சி எடுக்கும் போது PTO ஐ தானாகவே ஆன் மற்றும் ஆஃப் செய்து, விலையுயர்ந்த உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் சேமிக்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
ஆட்டோமேட்டிக்காக உபகரணத்தைத் தூக்குதல்

ஆட்டோமேட்டிக்காக உபகாரணத்தைத் தூக்குதல் மற்றும் எலக்ட்ரானிக் ஆழம் மற்றும் இழுவைக் கட்டுப்பாட்டு ஹைடிராலிக்ஸ், கடினமான வேலைகளில் உங்கள் டிராக்டரை இயக்குவதை எளிதாக்குகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
ஆட்டோமேட்டிக் ஒன் சைடு பிரேக்

திருப்பங்களில் ஒரு பக்கத்தில் இன்டெலிஜெண்ட் பிரேக்கைப் பயன்படுத்த உதவி செய்து, ஸ்டீயரிங்கையும், பிரேக்கையும் ஒரே நேரத்தில் கையாள வேண்டிய சிக்ககலைப் போக்குகிறது

Smooth-Constant-Mesh-Transmission
கிரீப்பர்

கிரீப்பர் மோடு மணிக்கு 0.3 km/h குறைந்த வேகத்தில் இலக்கை எப்பொழுதும் நீங்கள் தவறவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இப்போது, மிகத் துல்லியமாக விதைகளை விதைத்து, பிளாஸ்டிக் மல்ச்சிங்கைச் சுதந்திரமாக, எளிதாகச் செய்து முடியுங்கள்.

Smooth-Constant-Mesh-Transmission
GPS டிராக் லைவ் லொகேஷன்

இந்த அம்சமானது, உங்கள் டிராக்டர் இருக்கும் இடத்தை எங்கிருந்தும் மற்றும் ஜியோஃபென்ஸிலிருந்தும் கண்காணிக்க உதவுகிறது, இதனால் நீங்கள் டிரைவரைச் சார்ந்திருப்பது குறைகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
டீசல் கண்காணிப்பு

எரிபொருள் அளவுமானி சென்சார்கள் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டருடன் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் எரிபொருள் திருட்டைத் தடுக்கச் செலவிடும் நேரத்தை சேமிக்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
உபகரணங்களை தூக்குவதற்கு ஃபெண்டர் ஸ்விட்ச்

இப்போது நீங்கள் ஃபெண்டரிலிருந்து 3 பாயிண்ட் லிங்கேஜை உயர்த்தலாம் அல்லது இறக்கலாம், அதனால் சாதனங்களை சுதந்திரமாகத் தாக்குவதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.

Smooth-Constant-Mesh-Transmission
EQL

EQL, விவசாய வேலைகளை எளிதாக்குவதற்காக, மூன்று பாயிண்ட் லிஙகேஜை எலக்ட்ரானிக் முறையில் விரைவாகத் தூக்கும் மற்றும் இறக்கும் வசதியை வழங்குகிறது.

டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா Oja 3140 டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
Engine Power Range 23.1 முதல் 29.8 kW வரை (31 முதல் 40 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 133 Nm
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 3
Drive Type
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2500
திசைமாற்றி வகை பவர் ஸ்டீயரிங்
பரிமாற்ற வகை சின்க்ரோ ஷட்டில் உடன் கான்ஸ்டன்ட் மெஷ்
Clutch Type
கியர்களின் எண்ணிக்கை 12 F + 12 R
Brake Type
பின்புற டயர் அளவு 314.96 மிமீ x 609.6 மிமீ (12.4 அங்குலம் x 24 அங்குலம்)
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 950
PTO RPM
Service Interval
Close

Fill your details to know the price

நீயும் விரும்புவாய்
oja 2121
மஹிந்திரா Oja 2121 டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
oja 2124
மஹிந்திரா Oja 2124 டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
oja 2127
மஹிந்திரா Oja 2127 டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
oja 2130
மஹிந்திரா Oja 2130 டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
oja 3132
மஹிந்திரா Oja 3132 டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
oja 3136
மஹிந்திரா Oja 3136 டிராக்டர்
  •   
மேலும் அறியவும்

Blogs

Jul 4, 2023

Mahindra’s Tractor’s Potato Farming Guide

Potato farming is meticulous, and many Indian farmers rely on various Farm Equipment, agricultural implements,

Read more

Jun 2, 2023

Which is the Best Tractor for Farming in India?

Farming tractors are the essential companions of farmers; these robust machines help them work efficiently

Read more

Mar 22, 2023

Choosing the Right Tractor for Groundnut Farming

Groundnut, or peanut, is grown in five states of India, namely Andhra Pradesh, Gujarat, Tamil

Read more

Oct 17, 2021

Why Buy a Mahindra 275 DI XP Plus Tractor: Mileage, Features & Specs

The Indian Tractor market is unique—farmers are looking for an all-rounder tractor that satisfies all

Read more
close

How's Your Experience So Far?