Mahindra Oja 2130 Tractor

மஹிந்திரா Oja 2130 டிராக்டர்

மஹிந்திரா ஓஜா 2130 டிராக்டர் உயர் தரமான மற்றும் நவீன காலத்திற்கேற்ற அம்சங்களுடன் வருகிறது, எடைக்கான குறைந்தபட்ச பவர் விகிதமானது இந்த டிராக்டரை விரும்பத்தக்க தேர்வாக மாற்றுகிறது. 22.4 kW (30 HP) என்ஜின் பவரைக் கொண்ட, இந்த டிராக்டர் பல பயன்பாடுகளுக்கு ஏற்றது, நீடித்து உழைக்கக் கூடியது, நம்பகமானது மற்றும் பெரும்பாலான விவசாய வேலைகளை எளிதாகக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டது. மஹிந்திரா ஓஜா 2130 டிராக்டர் அதிக மைலேஜையும், வயலில் சௌகரியமாக ஓட்டும் அனுபவத்தையும் வழங்குகிறது. இந்த டிராக்டர்கள் திராட்சைத் தோட்டம், பழத்தோட்டப் பண்ணை, ஊடுபயிர் மற்றும் குட்டை அமைத்தல் ஆகியவற்றில் துல்லியமாக வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா Oja 2130 டிராக்டர்
  • Engine Power Range15.7 முதல் 22.4 kW வரை (21 முதல் 30 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)83.7 Nm
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை3
  • Drive Type
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)3000
  • திசைமாற்றி வகைPower steering
  • பரிமாற்ற வகைசின்க்ரோ ஷட்டில் உடன் கான்ஸ்டன்ட் மெஷ்
  • Clutch Type
  • கியர்களின் எண்ணிக்கை12 F + 12 R
  • Brake Type
  • பின்புற டயர் அளவு241.3 மிமீ x 457.2 மிமீ (9.5 அங்குலம் x 18 அங்குலம்)
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)950
  • PTO RPM
  • Service Interval

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
F/R ஷட்டில் (12 x 12)

இந்த நவீன கியர் உங்களுக்குக் கூடுதல் ரிவர்ஸ் தேர்வுகளை வழங்குகிறது, அதனால் சிறிய அளவிலான வயல்களில் விரைவாகவும், அதிக சௌகரியத்துடனும் நீங்கள் வேலை செய்யலாம். மேலும் நீங்கள் டிராக்டரை ஒவ்வொரு முறை திருப்பும் போதும், 15-20% நேரம் சேமிக்கப்படுகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
ePTO

ePTO தானாகவே PTOஐ செயல்படுத்துகிறது மற்றும் துண்டிக்கிறது, அதே நேரத்தில் எலக்ட்ரிக் வெட் PTO கிளட்ச் மென்மையான மற்றும் துல்லியமான செயல்பாட்டை வழங்குகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
கிரீப்பர்

கிரீப்பர் மோடு மணிக்கு 0.3 km/h குறைந்த வேகத்தில் இலக்கை எப்பொழுதும் நீங்கள் தவறவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இப்போது, மிகத் துல்லியமாக விதைகளை விதைத்து, பிளாஸ்டிக் மல்ச்சிங்கைச் சுதந்திரமாக, எளிதாகச் செய்து முடியுங்கள்.

Smooth-Constant-Mesh-Transmission
ஆட்டோமேட்டிக்காக உபகரணத்தைத் தூக்குதல்

ஆட்டோமேட்டிக்காக உபகாரணத்தைத் தூக்குதல் மற்றும் எலக்ட்ரானிக் ஆழம் மற்றும் இழுவைக் கட்டுப்பாட்டு ஹைடிராலிக்ஸ், கடினமான வேலைகளில் உங்கள் டிராக்டரை இயக்குவதை எளிதாக்குகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
ஆட்டோமேட்டிக் PTO (ஆன்/ஆஃப்)

ஆட்டோமேட்டிக் PTO (ஆன்/ஆஃப்) அம்சமானது, திருப்பங்கள் மற்றும் ரிவர்சி எடுக்கும் போது PTO ஐ தானாகவே ஆன் மற்றும் ஆஃப் செய்து, விலையுயர்ந்த உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் சேமிக்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
டில்ட் & டெலஸ்கோபிக் ஸ்டீயரிங்

இதனால் உங்கள் சௌகரியத்திற்கேற்ப ஸ்டீயரிங் வீலின் கோணத்தையும், உயரத்தையும் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

Smooth-Constant-Mesh-Transmission
அதிக பவர் கொண்ட 3DI என்ஜின்

அதிக பவர் கொண்ட 3DI காம்பாக்ட் என்ஜின், மென்மையான செயல்பாடு, இந்தப் பிரிவிலேயே சிறந்த NVH மற்றும் அதிக உற்பத்தித்திறனுக்காக அதிகபட்ச டார்க் ஆகியவற்றை வழங்குகிறது,

Smooth-Constant-Mesh-Transmission
ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட்

என்ஜினை ஆன்/ஆஃப் செய்வதற்கு கீலெஸ் புஷ் பட்டன். இது மேனுவலாக ஸ்டார்ட் செய்வதை மற்றும் நிறுத்துவதற்கு இழுப்பதை விட வேகமானது

Smooth-Constant-Mesh-Transmission
GPS டிராக் லைவ் லொகேஷன்

இந்த அம்சமானது, உங்கள் டிராக்டர் இருக்கும் இடத்தை எங்கிருந்தும் மற்றும் ஜியோஃபென்ஸிலிருந்தும் கண்காணிக்க உதவுகிறது, இதனால் நீங்கள் டிரைவரைச் சார்ந்திருப்பது குறைகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
டீசல் கண்காணிப்பு

எரிபொருள் அளவுமானி சென்சார்கள் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டருடன் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் எரிபொருள் திருட்டைத் தடுக்கச் செலவிடும் நேரத்தை சேமிக்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
EQL

EQL மின்னணு விரைவு தூக்குதலை வழங்குகிறது & விவசாயத்தை எளிதாக்கும் மூன்று புள்ளி இணைப்புகளை குறைக்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
ஃபெண்டர் ஸ்விட்ச் டு லிஃப்ட் இம்ப்ளிமெண்ட்ஸ்

இப்போது நீங்கள் ஃபெண்டரிலிருந்து 3 புள்ளி இணைப்பை உயர்த்தலாம் அல்லது குறைக்கலாம், இது சாதனங்களைச் சுதந்திரமாகத் தாக்குவதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.

டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா Oja 2130 டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
Engine Power Range 15.7 முதல் 22.4 kW வரை (21 முதல் 30 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 83.7 Nm
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 3
Drive Type
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 3000
திசைமாற்றி வகை Power steering
பரிமாற்ற வகை சின்க்ரோ ஷட்டில் உடன் கான்ஸ்டன்ட் மெஷ்
Clutch Type
கியர்களின் எண்ணிக்கை 12 F + 12 R
Brake Type
பின்புற டயர் அளவு 241.3 மிமீ x 457.2 மிமீ (9.5 அங்குலம் x 18 அங்குலம்)
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 950
PTO RPM
Service Interval
Close

Fill your details to know the price

நீயும் விரும்புவாய்
oja 2121
மஹிந்திரா Oja 2121 டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
oja 2124
மஹிந்திரா Oja 2124 டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
oja 2127
மஹிந்திரா Oja 2127 டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
oja 3132
மஹிந்திரா Oja 3132 டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
oja 3136
மஹிந்திரா Oja 3136 டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
oja 3140
மஹிந்திரா Oja 3140 டிராக்டர்
  •   
மேலும் அறியவும்

Blogs

Jul 4, 2023

Mahindra’s Tractor’s Potato Farming Guide

Potato farming is meticulous, and many Indian farmers rely on various Farm Equipment, agricultural implements,

Read more

Jun 2, 2023

Which is the Best Tractor for Farming in India?

Farming tractors are the essential companions of farmers; these robust machines help them work efficiently

Read more

Mar 22, 2023

Choosing the Right Tractor for Groundnut Farming

Groundnut, or peanut, is grown in five states of India, namely Andhra Pradesh, Gujarat, Tamil

Read more

Oct 17, 2021

Why Buy a Mahindra 275 DI XP Plus Tractor: Mileage, Features & Specs

The Indian Tractor market is unique—farmers are looking for an all-rounder tractor that satisfies all

Read more
close

How's Your Experience So Far?