MAHINDRA 585 DI XP PLUS

மஹிந்திரா 585 DI XP பிளஸ் டிராக்டர்

மஹிந்திரா 585 DI XP பிளஸ் டிராக்டர்கள், நவீன தொழில்நுட்பம், அதிக பவர் கொண்ட என்ஜின் மற்றும் இந்தப் பிரிவிலேயே சிறந்த எரிபொருள் சிக்கனத்துடன் கூடிய விவசாய இயந்திரங்கள் ஆகும். மஹிந்திரா 585 XP பிளஸ், 198 Nm டார்க், நான்கு சிலிண்டர்கள் கொண்ட, 36.75 kW (49.3 HP) DI ELS என்ஜின், டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங், ஆப்ஷனல் மேனுவல் ஸ்டீயரிங் மற்றும் 1800 kg ஹைடிராலிக்ஸ் தூக்கும் திறன் கொண்ட, 2-வீல் டிரைவ் டிராக்டராகும். மேலும், இந்த மஹிந்திரா 2x2 டிராக்டர், இந்தத் துறையிலேயே முதன்முறையாக ஆறு வருட உத்தரவாதத்துடன் வருகிறது. அத்தோடு, இந்த நவீன டிராக்டர், மென்மையான கான்ஸ்டன்ட் மெஷ் டிரான்ஸ்மிஷன், அதிகத் துல்லியமான ஹைடிராலிக்ஸ், உயர்தரமான பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் குறைவான பராமரிக்குச் செலவுடன் வருகிறது. பலவிதமான வேலைகளை செய்து முடிப்பதற்கான மேம்பட்ட செயல்திறனை உறுதிப்படுத்தும் வகையில் குறிப்பிடத்தக்க 33.50 kW (44.9 HP) PTO பவரைக் கொண்டுள்ளது. இந்த நன்மைகள் அனைத்தின் மூலம், உங்கள் உற்பத்தியையும், இலாபத்தையும் அதிகரிக்க இந்த மஹிந்திரா 585 DI XP பிளஸ் டிராக்டர் உதவுகிறது.

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா 585 DI XP பிளஸ் டிராக்டர்
  • Engine Power Range30.6 முதல் 37.3 kW வரை (41 முதல் 50 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)198 Nm
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை4
  • Drive Type
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2100
  • திசைமாற்றி வகைடூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் / மேனுவல் ஸ்டீயரிங் (ஆப்ஷனல்)
  • பரிமாற்ற வகைஃபுல் கான்ஸ்டன்ட் மெஷ்
  • Clutch Type
  • கியர்களின் எண்ணிக்கை8 F + 2 R
  • Brake Type
  • பின்புற டயர் அளவு378.46 மிமீ x 711.2 மிமீ (14.9 அங்குலம் x 28 அங்குலம்)
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)1800
  • PTO RPM
  • Service Interval

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
DI என்ஜின் - எக்ஸ்ட்ரா லாங் ஸ்ட்ரோக் என்ஜின்

ELS என்ஜினைக் கொண்டுள்ள 275 DI XP பிளஸ் கடினமான விவசாய வேலைகளில் அதிகமாகவும், விரைவாகவும் வேலை செய்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
6 வருட உத்தரவாதம்*

585 DI XP PLUS டிராக்டருக்கு வழங்கப்படும் 2 + 4 வருட உத்தரவாதத்துடன் இந்தத் துறையிலேயே முதன்முறையாக 6 வருட உத்தரவாதத்தால் எந்தக் கவலையும் இல்லாமல் வேலை செய்யுங்கள். *முழு டிராக்டருக்கும் 2 வருட நிலையான உத்தரவாதம், என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேய்மானப் பொருட்களுக்கு 4 வருட உத்தரவாதம். இந்த உத்தரவாதமானது, OEM பொருட்களுக்கும், தேய்மானப் பொருட்களுக்கும் பொருந்தாது.

Smooth-Constant-Mesh-Transmission
மென்மையான கான்ஸ்டன்ட் மெஷ் டிரான்ஸ்மிஷன்

எளிதாகவும் மென்மையாகவும் கியர் மாறுவதால், கியர் பாக்ஸின் ஆயுள் காலம் அதிகரிக்கிறது, இயக்கும் போது ஓட்டுநர் சோர்வடைவதும் குறைகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
நவீன ADDC ஹைடிராலிக்ஸ்

நவீன மற்றும் அதிக துல்லியமான ஹைடிராலிக்ஸ், குறிப்பாக கிரோவேட்டர் போன்ற நவீன உபகரணங்களை எளிதாகப் பயன்படுத்துவதற்கு

Smooth-Constant-Mesh-Transmission
மல்டி-டிஸ்க் ஆயில் இம்மெர்ஸ்டு பிரேக்குகள்

சிறப்பான பிரேக்கிங் செயல்திறன் மற்றும் நீடித்த உழைக்கும் பிரேக் காரணமாக, பராமரிப்புச் செலவு குறைவதுடன், சிறப்பான செயல்திறனையும் வெளிப்படுத்துகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
கவர்ச்சிகரமான டிஸைன்

கவர்ச்சிகரமான முன்பக்க கிரில் உடன் குரோம் பினிஷிங் ஹெல்லைட்டுகள் மற்றும் ஸ்டைலான மேற்கூரை டிஸைன்

Smooth-Constant-Mesh-Transmission
பணிசெய்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட டிராக்டர்

சௌகரியமான இருக்கை வசதி, எளிதாக இயக்கும் வகையில் அமைந்துள்ள லீவர்கள், தெளிவாகத் தெரிவதற்காக எல்சிடி பேனல் மற்றும் பெரிய அளவிலான ஸ்டீயரிங் வீல் இருப்பதால் நீண்ட நேரம் வேலை செய்வதற்கு மிகவும் பொருத்தமானது.

Smooth-Constant-Mesh-Transmission
வில்-வகை முன்பக்க ஆக்ஸில்

விவசாய வேலைகளின் போது டிராக்டரின் சிறந்த பேலன்ஸ் மற்றும் எளிதாகவும், ஸ்திரமாகவும் திருப்பங்களில் திருப்புதல்

Smooth-Constant-Mesh-Transmission
டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங்

நீண்ட நேரத்திற்கு சௌகரியமாக வேலை செய்வதற்கு ஏற்ற எளிதான மற்றும் துல்லியமான ஸ்டீயரிங்

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • கல்டிவேட்டர்
  • M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
  • ரோட்டரி டில்லர்
  • கொத்துக் கலப்பை
  • டிப்பிங் டிரெய்லர்
  • அரைக் கூண்டு சக்கரம்
  • ரிட்ஜர்
  • விதைப்பான்
  • லெவலர்
  • த்ரெஷர்
  • போஸ்ட் ஹோல் டிக்கர்
  • விதை டிரில்
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா 585 DI XP பிளஸ் டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
Engine Power Range 30.6 முதல் 37.3 kW வரை (41 முதல் 50 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 198 Nm
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4
Drive Type
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2100
திசைமாற்றி வகை டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் / மேனுவல் ஸ்டீயரிங் (ஆப்ஷனல்)
பரிமாற்ற வகை ஃபுல் கான்ஸ்டன்ட் மெஷ்
Clutch Type
கியர்களின் எண்ணிக்கை 8 F + 2 R
Brake Type
பின்புற டயர் அளவு 378.46 மிமீ x 711.2 மிமீ (14.9 அங்குலம் x 28 அங்குலம்)
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 1800
PTO RPM
Service Interval
Close

Fill your details to know the price

Frequently Asked Questions

WHAT IS THE HORSEPOWER OF THE MAHINDRA 585 DI XP PLUS TRACTOR? +

The Mahindra 585 Di XP Plus comes with 36.8 kW(49.3 HP). The engine is an extra-long stroke (ELS) which contributes to the tractor’s superior performance even in tough agricultural applications. The Mahindra 585 Di XP Plus hp is among the best in its class of tractors.

WHAT IS THE PRICE OF THE MAHINDRA 585 DI XP PLUS? +

The engine power of the MAHINDRA 585 DI XP PLUS is 36.8 kW (49.3 HP). It comes with advanced hydraulics and smooth constant mesh transmission that make it a smart purchase. Contact your nearest Mahindra dealer for details on the MAHINDRA 585 DI XP PLUS price.

WHICH IMPLEMENTS WORK BEST WITH THE MAHINDRA 585 DI XP PLUS? +

Several farming equipments in India can be used with the MAHINDRA 585 DI XP PLUS. The disc and MB plough, single axle and tipping trailer, half cage and full cage wheel, thresher, ridger, harrow, potato/groundnut digger, potato planter, gyrovator, water pump are some of the MAHINDRA 585 DI XP PLUS implements.

WHAT IS THE WARRANTY ON THE MAHINDRA 585 DI XP PLUS? +

The MAHINDRA 585 DI XP PLUS tractor comes with a Mahindra tractor warranty of six years. This kind of warranty is the first in the industry. The MAHINDRA 585 DI XP PLUS warranty is on the entire tractor and then four additional years covering the engine and transmission wear and tear items.

WHAT IS THE MILEAGE OF MAHINDRA 585 DI XP PLUS? +

The MAHINDRA 585 DI XP PLUS is a powerful tractor with many advanced features that enables it to work in tough conditions for long periods of time. It also consumes fuel in an efficient manner and you can find out more about the MAHINDRA 585 DI XP PLUS mileage from your dealer.

நீயும் விரும்புவாய்
AS_265-DI-XP-plus
மஹிந்திரா 265 DI XP பிளஸ் டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
Mahindra XP Plus 265 Orchard
மஹிந்திரா XP பிளஸ் 265 ஆர்ச்சாட் டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
275-DI-XP-Plus
மஹிந்திரா 275 DI XP பிளஸ் டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
275-DI-TU-XP-Plus
மஹிந்திரா 275 DI TU XP பிளஸ் டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
415-DI-XP-Plus
மஹிந்திரா 415 DI XP பிளஸ் டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
475-DI-XP-Plus
மஹிந்திரா 475 DI MS XP பிளஸ் டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
475-DI-XP-Plus
மஹிந்திரா 475 DI XP பிளஸ் டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
575-DI-XP-Plus
மஹிந்திரா 575 DI XP பிளஸ் டிராக்டர்
  •   
மேலும் அறியவும்

Blogs

Jul 4, 2023

Mahindra’s Tractor’s Potato Farming Guide

Potato farming is meticulous, and many Indian farmers rely on various Farm Equipment, agricultural implements,

Read more

Jun 2, 2023

Which is the Best Tractor for Farming in India?

Farming tractors are the essential companions of farmers; these robust machines help them work efficiently

Read more

Mar 22, 2023

Choosing the Right Tractor for Groundnut Farming

Groundnut, or peanut, is grown in five states of India, namely Andhra Pradesh, Gujarat, Tamil

Read more

Oct 17, 2021

Why Buy a Mahindra 275 DI XP Plus Tractor: Mileage, Features & Specs

The Indian Tractor market is unique—farmers are looking for an all-rounder tractor that satisfies all

Read more
close

How's Your Experience So Far?